சத்தம்இல்லாமல் இயங்கும்

by Admin / 01-02-2022 09:21:15am
 சத்தம்இல்லாமல் இயங்கும்

துபாயில் சுவிட்சர்லாந்து தொழில்நுட்ப நிறுவனமும்  அமீரக நிறுவனமும் இணைந்து , தி ஜெட்  பறக்கும் படகினை அறிமுகப்படுத்தியுள்ளது. சொகுசு படகான  இந்த பறக்கும் படகில்எட்டுமுதல் பன்னிரண்டு  பேர் வரை பயணிக்கலாம் இரண்டு வகையான எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டிருக்குகிறது .பறக்கும் படகினை துபாய் கடல் பகுதிகளில்விரைவில்பாா்க்கலாம்  சத்தம்இல்லாமல் இயங்கும் தண்ணீருக்கு சுமார்பத்து செ.மீ  மேல் பறந்து செல்லும்

 

Tags :

Share via