அமெரிக்காவின் தனியார் நிறுவனம் விண்ணில் ஏவிய ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது

by Admin / 12-02-2022 01:38:06pm
அமெரிக்காவின் தனியார் நிறுவனம் விண்ணில் ஏவிய ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது

அமெரிக்காவில் தனியார் நிறுவனம் விண்ணில் ஏவிய ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது.

அந்நாட்டின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ராக்கெட் ஏவும் நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயற்கைக் கோளை வர்த்த ரீதியில் விண்ணில் நிலை நிறுத்த ராக்கெட் மூலம் ஏவும் பணியில் ஈடுபட்டது.

முதல்முறையாக புளோரிடாவில் உள்ள தளத்திலிருந்து அந்த நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் விண் நோக்கி சீறிப் பாய்ந்த அந்த ராக்கெட் 14 ஆவது நிமிடத்தில் விண்ணில் வெடித்து சிதறியது.

 முதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்த உள்ளதாக கூறியுள்ள அஸ்ட்ரா ஸ்பேஸ்   நிறுவனம் அடுத்த முயற்சியில் வெற்றி நிச்சயம் என கூறியுள்ளது

 

Tags :

Share via

More stories

Logo