காவல்துறையினர் சோதனை- கஞ்சா பறிமுதல்

by Staff / 18-11-2023 05:08:48pm
காவல்துறையினர் சோதனை- கஞ்சா பறிமுதல்

கோவை சாய்பாபா காலனி காவல்துறையினர் நேற்று வடகோவை பகுதியில் திடிர் சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது, அங்கிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர் அப்பொழுது அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 23 வயதான வினோத்குமார் என்பதும் அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது இதனை தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo