வாஞ்சிமணியாச்சி நாகர்கோவில் இரட்டை ரயில் பாதைக்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு

by Editor / 21-08-2022 02:54:35pm
வாஞ்சிமணியாச்சி நாகர்கோவில் இரட்டை ரயில் பாதைக்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு

வாஞ்சி மணியாச்சி நாகர்கோவில் இரட்டை ரயில் திட்டத்திற்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக மத்திய அமைச்சர் முருகன்தெரிவித்துள்ளார்.  மங்களூர் சென்னை விரைவு ரயில் ஆவடியில் நின்று செல்வதற்கான நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் முருகன் தமிழகத்தில் பல்வேறு புதிய வழித்தடங்களில் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo