அலைபேசியில் அம்மணமாக காட்சியளித்த வாலிபரிடம் அமவுண்டை கறந்த இளம்பெண்.
மகாராஷ்டிரா மாநிலம் கிழக்கு அந்தேரியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் சாப்ட்வேர் இஞ்சினீயராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கடந்த ஜூலை 31ஆம் தேதி பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வீடியோ காலில் இளைஞர் அந்தபெண்ணின் அலைபேசியில் நிர்வாணமாக தோன்றியபோது அதனை அப்பெண் பதிவு செய்துள்ளார். இதன்தொடர்ச்சியாக ஆகஸ்ட் 13-ம் தேதி அந்தபெண் ஆடையின்றி நிர்வாணமாக இருக்கும் வாலிபரின் புகைப்படத்தை அவருக்கே அனுப்பி இளம்பெண் பணம் கேட்டு மிரட்டி 4.10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : அம்மணமாக காட்சியளித்த வாலிபரிடம் அமவுண்டை கறந்த இளம்பெண்.