சவரனுக்கு ரூ.80 உயர்வு ...

by Staff / 13-10-2022 12:26:39pm
சவரனுக்கு ரூ.80 உயர்வு ...

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் குறைந்து ரூ.62.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via