எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்வெளியீடு

by Admin / 10-08-2026 01:53:22am
 எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்வெளியீடு

இன்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார். மருத்துவ படிப்புகளில் சேர மொத்தம் 7,26,207பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 13 ஆயிரத்து 999 எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் உள்ளன. இளநில மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்குகிறது.

 

Tags :

Share via
Logo