இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணங்கள்

by Editor / 28-08-2022 10:21:54pm
இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணங்கள்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ஏழை ஜோடிகளுக்கு அக்டோபர் மாசத்தில் இலவச திருமணம் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 25 ஏழை ஜோடிகளை தேர்வு செய்து இந்து அறநிலையத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவின்படி திருமணம் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. மணமக்களின் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via