சென்னை விமான நிலையத்திற்கு விதிமுறைகள் மீண்டும் அமல்

by Staff / 16-06-2022 04:11:02pm
சென்னை விமான நிலையத்திற்கு விதிமுறைகள் மீண்டும் அமல்

சென்னை விமான நிலையத்தில் கோரணா பாதுகாப்பு விதிமுறைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக  கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடியவர்கள்  முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது பயணிகள் முக கவசம் அணியாமல் இருந்தால் விமானத்தில் ஏற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளது விமான நிலையத்தில் அனைத்து பகுதிகளிலும் நோ மாஸ்க்  நோ என்ட்ரி என்ற ஸ்டிக்கர்கள் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன

 

Tags :

Share via

More stories