ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர்

by Editor / 20-06-2026 02:31:02pm
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் இருந்து கோஷங்களை எழுப்பியவாறு ஆளுநர் மாளிகையை நோக்கி மாணவர்கள் திரளாக ஓடியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரகளை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

Tags :

Share via

More stories

Logo