சீமான் வீட்டில் போலீசார் நடந்துகொண்ட முறை சரியல்ல” - அண்ணாமலை

by Staff / 01-03-2025 02:54:20pm
சீமான் வீட்டில் போலீசார் நடந்துகொண்ட முறை சரியல்ல” - அண்ணாமலை

திருப்பூர் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சீமான் இல்லத்தில் போலீசார் நடந்து கொண்ட முறை சரியல்ல. சீமானிடமே நேரில் சென்று அந்த சம்மனை வழங்கி இருக்கலாம். தேடப்படும் குற்றவாளி வீட்டில் தான் சம்மன் ஒட்டுவார்கள். இந்த காவல் துறையினர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். இதனால், பெரும் அச்சம் ஏற்படுகிறது" என விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via