குழந்தை சொன்ன வார்த்தை.. காலை உணவுத்திட்டம் வந்தது எப்படி?

சென்னையில் பள்ளி விழா ஒன்றிற்கு சென்றபோது ஒரு குழந்தையிடம் சாப்பிட்டாயா? எனக் கேட்டேன். அப்போது அந்தக் குழந்தை இன்னும் காலை உணவு கூட சாப்பிடவில்லை எனக்கூறியது. அதைக்கேட்டவுடன் என் மனம் வாடியது. அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ஒரு குழந்தை கூட பசியால் பள்ளிக்கு வரக்கூடாது என்று உருவாக்கப்பட்ட திட்டம் தான் காலை உணவுத் திட்டம். 2024-ம் ஆண்டு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பின் முதல்வர் பேசிய உரை.
Tags :