செல்போனில் ஆபாச வீடியோ.. மாமியாருடன், மருமகன் ஓட்டம்

கர்நாடகா: தாவணகெரே மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜின் மூத்த மகள் ஹேமாவுக்கும், அவருடைய தங்கை மகன் கணேசுக்கும் (25) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கணேஷ் மற்றும் தனது வளர்ப்புத் தாய் சாந்தாவும் உல்லாசமாக இருக்கும் வீடியோவை ஹேமா பார்த்துள்ளார். இதுபற்றி கணேசிடம் ஹேமா தகராறு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, கணேஷ் மற்றும் சாந்தா ஊரைவிட்டு ஓடியுள்ளார். போலீசார் விசாரணையில் திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
Tags :