மாணவி கூட்டு வன்கொடுமை.. மீண்டும் பயமுறுத்தும் கொல்கத்தா

கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் மாணவி ஒருவரை, கடந்த 25-ம் தேதி கல்லூரி வளாகத்திலேயே வைத்து முன்னாள் மாணவன் உட்பட 3 சீனியர் மாணவர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில், பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மீண்டும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :