பாகிஸ்தான் அணி 20. ஓவரில் வீரர்கள் 9 போ் அடுத்தடுத்து அவுட் ஆனதால் 127 ரன்கள் எடுத்து விளையாடி. முடித்தது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஆசிய கோப்பை 2025 போட்டி இன்று 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. பாகிஸ்தான் அணி 20. ஓவரில் வீரர்கள் 9 போ் அடுத்தடுத்து அவுட் ஆனதால் 127 ரன்கள் எடுத்து விளையாடி. முடித்தது..அடுத்து இந்தியஅணி களமிறங்குகிறது.
Tags :