9 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்

by Staff / 01-12-2023 03:34:45pm
9 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்

லோகாண்டோ இணையதளத்தில் கால் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் இருப்பதாக விளம்பரம் செய்து தனியார் கல்லூரி பேராசிரியரிடம் 7. 70 லட்சம் மோசடி செய்ததாக 9 பேர் கும்பலை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

 

Tags :

Share via