இரண்டாவது முறையாக உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

by Admin / 06-05-2025 04:12:48pm
 இரண்டாவது முறையாக உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்தநிலையில்  மாலையில் திடீரென சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 9,100 ரூபாய்க்கும் ஒரு சவரன் 72 ஆயிரத்து 800 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மூன்று ரூபாய் அதிகரித்து 111.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

Tags :

Share via