ஆபரேஷன் சிந்தூர்’.. இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள்

by Editor / 07-05-2025 12:46:31pm
ஆபரேஷன் சிந்தூர்’.. இந்தியாவை ஆதரிக்கும் நாடுகள்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்குதலை இந்தியா மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவும் சீனா எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தாக்குதல் அவமானகரமானது என கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இது விரைவில் முடிவுக்கு வருமென நம்புவதாக தெரிவித்தார். விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என ஈரான் தெரிவித்தது.

 

Tags :

Share via