பயங்கரவாதிகளை அழிக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு

பயங்கரவாதிகளை பாகிஸ்தானுக்குள் புகுந்து அழிக்கும் தார்மீக உரிமை இந்தியாவுக்கு உண்டு என இந்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய அரசின் 'ஆபரேசன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து பயங்கரவாதிகளை அழிக்கும் உரிமை இந்தியாவுக்கு உண்டு. இந்திய இராணுவம் இலக்குகளை குறிவைத்து துல்லியமாக தாக்கியுள்ளது" என கூறினார்.
Tags :