இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தமிழக முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ....
தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் தொடங்கி அவனியாபுரம் நேற்று நடந்து முடிந்தது. இன்று மதுரை பாலமேட்டில் தமிழக முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். நாளை உலகப் புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லக்கூடிய இளைஞர்களுக்கு ,இப்பொழுது பம்பர் பரிசாக முதலமைச்சர் வழங்கும் கார் ,துணை முதலமைச்சர் வழங்கும்ட்ராக்டா் என மிகுந்த ஊக்கம் அளித்து வருகின்றது. இன்று பாலமேட்டில் ஆயிரம் காளைகளுடன் அறுநூறு வீரர்கள் மல்லுக்கட்ட தயாராகி உள்ளனர்.
Tags :


















