தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்கு . 10 பேர் கொண்ட குழு-த. வெ.க.தலைவர் விஜய் அறிவிப்பு

by Admin / 16-01-2026 01:07:29pm
தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்கு . 10 பேர் கொண்ட குழு-த. வெ.க.தலைவர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி தமிழக வெற்றிக்கழகம் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்கு குழு அமைத்துள்ளது. அக்குழு குறித்த அறிவிப்பை கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். 10 பேர் கொண்ட அக்குழு தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் என் ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது .1, என் ஆனந்த் 2 ஆதவ் அர்ஜுனா 3, கே.ஏ செங்கோட்டையன், 4 க. பார்த்திபன், பி .5, ராஜ்குமார்,6கே.வி.விஜய்தாமு,7 SP . செல்வம், 8, திருமதி. பிச்சை ரத்தினம் கரிகாலன்,,9, செரவு மைதீன்,10, திருமதி கேத்தரின் பாண்டியன். மேற்கண்ட குழு 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் என்றும் இக்குழுவிற்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்..

தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்கு . 10 பேர் கொண்ட குழு-த. வெ.க.தலைவர் விஜய் அறிவிப்பு
 
Tags :

Share via