பெண்ணை விடுதிக்கு அழைத்த காவலர் கைது.

சென்னை அருகே புகார் அளித்த பெண்ணை விடுதிக்கு அழைத்த புகாரில் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட நிலையில் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் ஆவடி குற்றப் பிரிவு காவலர் ஹரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags : பெண்ணை விடுதிக்கு அழைத்த காவலர் கைது.