போதைக்காக இருமல் மருந்து விற்பனை...செய்த அசோகன் என்பவர் கைது

by Staff / 03-11-2023 02:27:23pm
போதைக்காக இருமல் மருந்து விற்பனை...செய்த அசோகன் என்பவர் கைது

சென்னை அம்பத்தூர் அருகே போதைக்காக இருமல் மருந்தை விற்பனை செய்த அசோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் மருத்துவர் பரிந்துரையின்றி இருமல் மருந்தை விற்பனைசெய்த மருந்தகத்தில் இருந்து 150பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo