காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்தார் மல்லிகார்ஜூன கார்கே
உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை மல்லிகார்ஜூன கார்கே கூண்டோடு கலைத்தார். 2027 உ.பி. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கமிட்டியை அமைக்க கார்கே முடிவு செய்துள்ளார்.
Tags : காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்தார் மல்லிகார்ஜூன கார்கே