மதுரை கப்பலூர் சாலைyil  விபத்து கார் மற்றும் டாட்டா ஏசி வாகனங்கள்  குளத்தில் மூழ்கியது 

by Editor / 10-06-2024 04:43:23pm
மதுரை கப்பலூர் சாலைyil  விபத்து கார் மற்றும் டாட்டா ஏசி வாகனங்கள்  குளத்தில் மூழ்கியது 

மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் உள்ள தானாங்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்த  டாட்டா ஏசி 
 வாகனத்தின் மீது எதிரே வந்த கார் மோதியதில் இரண்டு வாகனங்களும் அருகில் உள்ள குளத்தில் மூழ்கியது இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் அந்த பகுதியில் வரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : மதுரை கப்பலூர் சாலைyil  விபத்து கார் மற்றும் டாட்டா ஏசி வாகனங்கள்  குளத்தில் மூழ்கியது 

Share via