முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது.

by Editor / 07-08-2023 08:44:25am
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது.

கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கலைஞர் சிலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில் அமைதி பேரணி தொடங்கியது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இப்பேரணியில், அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது.
 
Tags : அமைதி பேரணி தொடங்கியது.

Share via

More stories

Logo