தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

by Editor / 07-08-2023 08:51:13am
தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில்  மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று 07ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via

More stories