அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைக்கிறது ஸ்வீடன்

by Staff / 17-05-2022 12:50:50pm
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைக்கிறது ஸ்வீடன்

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக பின் அறிவித்துள்ள நிலையில் மீண்டும் நேரில் இணைவதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஸ்வீடன் பின்லாந்து அமைப்பில் சேருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அமைப்பில் இணைவது தொடர்பாக ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo