ஈராக்கை எட்டாவது முறையாக தாக்கிய புழுதிப்புயல் வெண்ணிற போர்வையால் மூடியது போல் காட்சி

by Staff / 17-05-2022 12:26:51pm
ஈராக்கை எட்டாவது முறையாக தாக்கிய புழுதிப்புயல் வெண்ணிற போர்வையால் மூடியது போல் காட்சி

கடந்த சில நாட்களில் எட்டாவது முறையாக வீசும் புழுதிப் புயலால் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து வீசி வரும் புழுதிப் புயலால் நுற்றுக்கணக்கான மக்கள்  பல்வேறு நகரங்கள் சென்ற போர்வை கொண்டு போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது.மக்கள் சுவாச கோளாறு சரும பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .சுகாதார நலன் கருதி பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன பாக்தாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

 

Tags :

Share via

More stories