718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களுக்கான புரிந்துணர் ஒப்பந்தம்

by Admin / 19-12-2025 12:24:04am
718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டங்களுக்கான புரிந்துணர் ஒப்பந்தம்

தலைமை ச்செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் முன்னிலையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷ்னைடர் எலக்ட்ரிக் குழுமம் ரூபாய் 718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆலைகளில் விரிவாக்கம் மற்றும் ஓசூரில் நிறுவனத்தின் மின்கலன் மற்றும் குளிர்விப்பு தேர்வுகளுக்கான புதிய ஆலய அமைக்கும் திட்டங்களுக்கான புரிந்துணர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

Tags :

Share via

More stories