மதுரை ,திருமங்கலம் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிதியுதவியைமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரை ,திருமங்கலம் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியைமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின்அறிவித்துள்ளார்.

Tags :