சிறுமியை பலாத்காரம் செய்த தந்தை, மாமா, சகோதரன்
புனேவில் உள்ள ஒரு பள்ளியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது 13 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை, மாமா, மற்றும் ஒன்றுவிட்ட சகோதரன் ஆகியோரால் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மூவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சிறுமியை சகோதரன், தந்தை, மாமா என மூவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
Tags :