பாஜகவின் முதல் 15 நாட்கள் ஆட்சி - ராகுல் காந்தி விமர்சனம்.

by Staff / 24-06-2024 04:22:55pm
பாஜகவின் முதல் 15 நாட்கள் ஆட்சி - ராகுல் காந்தி விமர்சனம்.

பாஜக ஆட்சி அமைத்து 15 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அரசை விமர்சித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ரயில் விபத்துக்கள், காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்கள், ரயில் பயணிகளின் அவல நிலை, நீட் முறைகேடு, நீட் முதுகலை தேர்வு ரத்து, நெட் தேர்வு வினாத்தாள் கசிவு, பால், பருப்பு, எரிவாய் விலை உயர்வு, தண்ணீர் பிரச்சனை வெப்ப அலையால் உயிரிழப்புகள் என நாடு சந்தித்து வரும் பிரச்சினைகளை பதிவிட்டுள்ளார். பிரச்சனைகளுக்கு பொறுப்பேற்க்காத பிரதமரை தப்பிக்க விடமாட்டோம் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via