சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது

by Admin / 03-10-2025 09:42:30am
சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 50 ரூபாய் குறைந்து 10 ஆயிரத்து900 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 87 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. வெள்ளி விலை ஒரு கிராம் இரண்டு ரூபாய் வெள்ளி 162.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது.. 

சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது
 
Tags :

Share via

More stories

Logo