பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை

by Staff / 17-12-2022 01:05:59pm
பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை

வரும் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via