ஆவின் வெண்ணெய் விலையும் உயர்வு
ஆவின் நிறுவனம் தொடர்ந்து அதன் பால் உற்பத்தி பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி வருகின்றது. ஆவின் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட், நெய் ஆகியவற்றின் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் வெண்ணெய் விலையும் திடீரென உயர்த்தியுள்ளது. 500 கிராம் கொண்ட குக்கிங் வெண்ணெய் 250 ரூபாயில் இருந்து 260 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. 100 கிராம் வெண்ணெய் 52 ரூபாயில் இருந்து 55 ரூபாயாக விற்கப்பட்டு வருகின்றது.
Tags :