சென்னையில் ,இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 17-01-2024 11:41:01am
சென்னையில் ,இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5810 ரூபாய்க்கும் ஒரு சவரன் 320  ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6280 ரூபாய் ஒரு சவரன் 50,240 ரூபாய் ஒரு கிராம் வெள்ளி 60 காசு குறைந்து 77 ரூபாய் 40 காசு இருக்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 77 ஆயிரத்து நானூறு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ,இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.
 
Tags :

Share via

More stories

Logo