தமிழ்நாட்டை அடமானம் வைக்க அதிமுக துடிக்கிறது: முதல்வர் காட்டம்

அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், "இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அதிமுகவை அடமானம் வைத்தவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்ததே ஊழல் தான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். பழைய கொத்தடிமை கூடாரமான அதிமுகவை மிரட்டி தனது திட்டங்களை நிறைவேற்றப் பார்க்கிறது பாஜக” என்றார்.
Tags :