இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 20% வரை அடிப்படை வரி விதிக்கப்படும்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 20% வரை அடிப்படை வரி விதிக்கப்படும் என்று அறி வித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிற்கு அதிகப்படியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் ஆனால் அமெரிக்க பொருள்களை வாங்குவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளதோடு கண்ணுக்கு கண் என்ற அடிப்படையில் அமெரிக்க பொருள்களுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் அதே அளவிலான வரியை அந்த நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு விதிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வரி விதிப்பானது ஜெர்மனியின் வாகன உற்பத்தியும் பிரான்சிலிருந்து வரப்படும் ஆரம்பப் பொருள்களுக்கும் இத்தாலி போன்ற நாடு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு பொருந்தும்.
2026-ல் தொடக்கத்தில் இந்த வரி கொள்கைகளை செயல்படுத்துவது குறித்து பிகரா பூர்வமான அறிவிப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தக பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
Tags :



















