அமெரிக்காவில் பயங்கர வெளிச்சத்துடன் மேல் நோக்கி பாய்ந்த மின்னல்

by Staff / 01-04-2022 04:52:22pm
அமெரிக்காவில் பயங்கர வெளிச்சத்துடன் மேல் நோக்கி பாய்ந்த மின்னல்

அமெரிக்காவில் கொட்டும் மழை மின்காந்த சக்தி மூலம் மின்னல் மீண்டும் வான் நோக்கி பாயும் அரிய நிகழ்வு வீடியோவாக இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

மிஸ்சாஸ் சபி  புளோரிடா  உள்ளிட்ட மாகாணங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

கான்சாஸ் மாகாணத்தில்  விழுந்த மின்னல் பயங்கர வெளிச்சத்துடன் மேல் நோக்கி மீண்டும் எழும்பிய அரிய நிகழ்வு வீடியோவாக வெளியாகி உள்ளது.

உயரமான கட்டடத்தின் மின் காந்த சக்தியின் மீது உரசி மீண்டும் மேகங்களின் மின்னலோடு உறவு போது இதுபோன்ற அரிய நிகழ்வு ஏற்படும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via

More stories