விஜய்யின் அரசியல் வருகை, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும்-இந்தியா டுடே சி வோட்டர்.

by Staff / 29-08-2025 10:32:08am
விஜய்யின் அரசியல் வருகை, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும்-இந்தியா டுடே சி வோட்டர்.

தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் நடந்தால், திமுக கூட்டணி 48% வாக்குகளுடன் வெற்றியடையும் என இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு 3 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், விஜய்யின் அரசியல் வருகை, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும் எனவும் கூறப்பட்டுள்ளது. விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : விஜய்யின் அரசியல் வருகை, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும்-இந்தியா டுடே சி வோட்டர்.

Share via