அரிசிக்கொம்பன் உலா..அமைச்சர் நேரில் ஆய்வு.

by Editor / 27-05-2023 09:06:50pm
அரிசிக்கொம்பன் உலா..அமைச்சர் நேரில் ஆய்வு.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தற்போது அரிசி கொம்பன் முகாமிட்டுள்ள பகுதியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி நேரில் வந்து பார்வையிட்டுள்ளார். மேலும் யானையின் நடமாட்டம் குறித்தும் அதனை இங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்றுவது குறித்தும் தற்போது வரை வனத்துறையினர் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

Tags :

Share via