பிரசித்தி பெற்ற  ஔவையார் அம்மன்  கோவிலில் சிறப்பு பூஜை.

by Staff / 12-08-2025 09:50:46pm
பிரசித்தி பெற்ற  ஔவையார் அம்மன்  கோவிலில் சிறப்பு பூஜை.

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் உள்ள  பிரசித்தி பெற்ற   ஔவையார் அம்மன்  கோவிலில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த  பெண்கள்   வித விதமான கொழுக்கட்டை தயார் செய்து  அம்மனுக்கு படையல் செய்து வழிபட்டனர்.ஆடி மாதம் கடைசி செவ்வாய் கிழமை வரை இக்கோவிலில் வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Tags :

Share via