கடலில் குளித்த பெங்களூரை சேர்ந்த தந்தை மகன் இருவர் உயிரிழப்பு
நாகூருக்கு சுற்றுலா வந்த பெங்களூரு பிராட்வே போலீஸ் ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த ஷபீர் வயது 45 மற்றும் அவரது மகன் முகமது அயான் வயது 15 ஆகியோர் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு.உடலை கைப்பற்றி நாகை கடலோர காவல் குழும போலிசார் விசாரணை
Tags : Two father and son from Bangalore were killed