மாஜிஸ்திரேட்டுக்கு கத்தி குத்து

by Editor / 01-03-2022 03:13:22pm
மாஜிஸ்திரேட்டுக்கு கத்தி குத்து

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் எண்4 மாஜிஸ்ட்ரேட் பொன்பாண்டியை, அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் தாக்கினார்,  மாஜிஸ்ட்ரேட்மருத்துவமனையில் அனுமதி,பணியிட மாற்றம் செய்ததால் மாஜிஸ்ட்ரேட் பொன் பாண்டியை அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் குத்தியதாக தகவல்,லேசான காயத்துடன் மாஜிஸ்திரேட் உயிர் தப்பினார்.

 

Tags : Screaming to the magistrate

Share via