தமிழக நகர்ப்புற உள்ளாட்சிகளில் மறைமுகத்தேர்வு -பலத்த பாதுகாப்பு

by Editor / 04-03-2022 08:42:28am
தமிழக நகர்ப்புற உள்ளாட்சிகளில் மறைமுகத்தேர்வு -பலத்த பாதுகாப்பு

தமிழகத்தில் 21 மேயர்கள் - துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள் - துணைத்தலைவர்கள், 490 பேரூராட்சி தலைவர்கள் - துணை தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.பல மாவட்டங்களை பலத்த பாதுகாப்பு ஏர்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


 

தமிழக நகர்ப்புற உள்ளாட்சிகளில் மறைமுகத்தேர்வு -பலத்த பாதுகாப்பு
 

Tags : Indirect selection in Tamil Nadu urban localities - Heavy security

Share via