வான் தாக்குதலை வானத்திலே முறியடிக்கும் வகையில் ஏவுகணை உருவாக்கி வருகிறது இந்தியா

வான் தாக்குதலை வானத்திலே முறியடிக்கும் வகையில் ஏவுகணையை இந்தியா உருவாக்கி வருகிறது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் தயாரித்துள்ள இந்த உள்நாட்டு ஏவுகணை 300 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரியின் தாக்குதலை முறியடிக்க கூடியது .மற்றொரு ஏவுகணை 160 கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது.ஆஸ்டர் எம் .கே 2 எம் கே 3 ஆகிய இந்த இரண்டு ஏவுகணைகளும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சோதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Tags :