வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி அக்.23-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் பிரியங்கா காந்தி.
ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
Tags :