கூட்டணி ஆட்சியில் பங்கு? நயினார் நாகேந்திரன் பேட்டி

by Editor / 16-04-2025 05:23:19pm
கூட்டணி ஆட்சியில் பங்கு? நயினார் நாகேந்திரன் பேட்டி

கூட்டணியில் பங்கு ஆட்சியில் இல்லை என EPS தெரிவித்த பதிலுக்கு நயினார் நாகேந்திரன் பதில் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் நயினார் நரேந்திரன், "கூட்டணி குறித்து பேசியது அகில இந்திய தலைமை. அவர்கள் கூட்டணி ஆட்சி குறித்து பேசிக்கொள்வார்கள். கூட்டணி & ஆட்சி விஷயத்தை தேசிய தலைமை பார்த்துக்கொள்ளும். அண்ணாமலை புயல் போல இருந்தால், நான் தென்றலாக இருப்பேன்" என கூறினார்.

 

Tags :

Share via