தென்காசி அருகே கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து கொலை...

முன்விரோதம் காரணமாக கொலை செய்த கொலையாளிகள் இளைஞரின் தலையைக் கொண்டு சென்று சொந்த ஊரான காசிமேஜர்புரத்தில் போட்டதால் பரபரப்பு. குத்தாலிங்கம் (32) கீழப்புலியூரில் வசித்து வரும் இவர் கொலை செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு அவரது பூர்வீக ஊரான காசிமேஜர்புரத்தில் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :